கமல் உஷாராகிவிட்டார்…விஜய் உஷாராகியிருந்தால் அது அவர் படமாகியிருக்கும்!

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கேரக்டரை விட விஜய் சேதுபதியின் கேரக்டர் க்ளாப்ஸ் அள்ளியது. இதற்கு காரணம் அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான். என் பாணியை எந்த படத்திலும் மாற்றமாட்டேன் என்று விஜயிடம் சொல்ல அதையும் அப்படியே இளைய தளபதி நம்ப…பெயர் மொத்தமும் விஜய்சேதுபதிக்கு போய் சேர்ந்தது.

இதே டெக்னிக்கை கமல் நடிக்கும் விக்ரம் படத்திலும் செய்திருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ். கமலஹாசன் கதாபாத்திரத்தை விட வில்லனாக நடிக்கும் பகத் பாசில் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த கமல்ஹாசன், சில பகுதிகளை கட் செய்து விட்டாராம். இதுபோல் விஜய்யும் உஷாராக இருந்திருந்தால் விஜய் சேதுபதியின் சில காட்சிகளை குறைத்திருந்தால் அது விஜய் படமாக இருந்திருக்கும் என கோலிவுட்டில் கிண்டலடிக்கிறார்களாம்.

Leave A Reply

Your email address will not be published.