டிசம்பர் 16ம் தேதி அவதார் 2ம் பாகம் ரிலீசாகப் போகுது, இதுவரைக்கு வெளிவந்த ரெண்டு டீசர்லேயும் சும்மா தெறிக்க விட்டிருக்கார் ஜேம்ஸ் கேமரூன். ஆனால் இந்திய தியேட்டர்காரங்க அதை விட தெறிக்க விடுறாங்கப்பா…
பெங்களூரு மல்டி பிளக்ஸ் நிறுவனம் தியேட்டர் கட்டணத்தை ஆயிரம் ரூபாய்கு மேல ஏத்தி அதிர வச்சிருக்காங்க. இப்பவே இப்படின்னா படம் ரிலீசாகுற நேரத்துல என்னவெலாம் செய்யப்போறாங்களோ… ஒரு வேளை பாப்கார்ன் தண்ணி பாட்டில் ரேட்டையும் ஏத்திப்புடுவாய்ங்களோ…