மார்கழி மாசத்து தெருநாய் மாதிரி நடிச்சவர் இப்போது தெரு நாய்களை பாதுகாக்கிறார்

கனடாவைச் சேர்ந்தவர் நீலப்பட நடிகை சன்னி லியோன். இவர் ஆபாச படங்களில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார். அந்த படங்களில் மார்கழி மாதம் இணைசேரும் தெரு நாய்கள் ரேன்ஞ்சுக்கு நடித்திருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்தவர் இங்கு ரொம்பவே திருந்தி விட்டார். குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தவர் தற்போது பீட்டா என்கிற விலங்குகள் நல அமைப்புடன் சேர்ந்து விலங்குகளை காப்பதற்காக பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார்.

அந்த வகையில், சன்னி லியோனும், அவரது கணவர் டேனியல் வைபரும் சேர்ந்து தெருநாய்களை பாதுகாக்க ஆம்புலன்ஸ் சேவை ஒன்றை தொடங்கி இருக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தெருநாய்கள் கொடூரமாக தாக்கப்படுவதும், விபத்துகளில் சிக்கி உயிரிழப்பதும் தினசரி நிகழ்ந்து வருகிறது. அத்தகைய நாய்களை காப்பாற்றுவதற்காகவே இந்த ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி இருக்கிறோம். இதன்மூலம் தெரு நாய்களுக்கு உடனுக்குடன் மருத்துவ உதவி கிடைக்கும் என நம்புகிறோம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.