அழகான கிராமத்து இளைஞனாக, வெள்ளந்திரியாக, காதலர்களை சேர்த்து வைப்பவராக நடித்து வந்த சசிகுமாருக்கு இப்போ என்னாச்சுன்னு தெரியல நான் மிருகமாய் மாற படத்தில் கண்ணுல படுறவங்களையெல்லாம் சகட்டு மேனிக்கு குத்தி கொலை பண்ணினாரு, முகமெல்லாம் ரத்தமாகி ரத்த காட்டேரியா இருந்தாரு
இப்போ நந்தன்னு ஒரு படம். இதுலேயும் அப்படிதான் இருக்காரு, சசி அண்ணா உங்களுக்கு எது வருமோ அது பண்ணுங்களேன்… ப்ளீஸ்