வடிவேலு நடிக்கும் நாய் சேகர் ரிட்டன் படத்தில் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது ஆனால் இந்த ட்ரெய்லரில் ஒரு காட்சிக்கு கூட துளியும் சிரிப்பு வரவில்லை.
அளவுக்கு அதிகமான மேக்கப்புடன் வடிவேலு வண்ண வண்ண சட்டையில் காட்சி தருகிறார். வடிவேலுக்கு உரிய அந்த குழந்தைத்தனமான முகமும் பாடி லாங்குவேஜ் அறவே இல்லை சில நிமிட டீசரே சலிக்கும் பட்சத்தில் முழு படமும் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிக்க முடிகிறது
ரொம்ப கஷ்டம் தான்