Browsing Category

News

அருவா சண்டை பட விழாவுக்கு சரண்யா ஏன் வரவில்லை தெரியுமா?

கபடி வீரர் ராஜா என்பவர் 'அருவா சண்ட' என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியிருப்பவர் ஆதிராஜன் என்கிற ஒரு பத்திரிக்கையாளர். இவர் ஏற்கனவே சிலந்தி என்ற படத்தை எடுத்தார். தற்போது நினைவெல்லாம் நீயடா என்ற படத்தை…

லத்தி வில்லன் யார் தெரியுமா?

கோட்டயம் கிழக்கு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த சன்னிசினிமா நடிகரானது சுவாரஸ்யமானது. பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற ஸ்படிகம் படத்தில் மோகன்லாலுக்கு சவால் விடும் பயில்வான் போன்ற உடல்வாகுள்ள…

3டியில் திருடும் தியேட்டர் அதிபர்கள்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வெளியான படம் 'அவதார் தி வே ஆஃப் வாட்டர்' இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக 3டி கண்ணாடி அணிய வேண்டும். இந்த…

செலவு 23 கோடி வரவு 3 கோடி லத்தி கணக்கு

நந்தா, ராணா தயாரிப்பில் வினோத்குமார் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான தபடம் லக்தி. இப்படத்தில் சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனீஷ்காந்த், வினோத்சாகர், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எனிமி, ஆக்‌ஷன,…

நயன்தாரா புரமோட் பண்ணினா படம் ஓடிடுமா?

நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கடந்த டிசம்பர் 22-ந் தேதி வெளியிடப்பட்டது. இப்படத்தை மாயா, கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நயன்தாரா உடன் சத்யராஜ்,…

இதுவும் விளம்பரம் தான் பாஸ்

காதலித்து திருமணம் செய்த பிரசன்னாவும் சினேகாவும் பிரிந்து விட்டதாகவும், விவாகரத்து செய்யப் போவதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ள இருவரும் புதுமண…

மற்றவங்கள மதிக்கிறது இருக்கட்டும் பெத்தவங்கள மதிங்க விஜய்

விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதை முன்னிட்டு இசை வெளியீட்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஜய்யின் அம்மாவும் அப்பாவும் வந்திருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. கடந்த சில ஆண்டுகளாக அம்மா, அப்பாவை சந்திக்காமல்…

விதி மீறிய சேரன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சேரன் நடித்துள்ள படம் தமிழ் குடிமகன். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சேரன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஒரு இளம் பெண். ஒரு முதிய பெண் ஒரு, சிறுவனை ஏற்றிச் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.…

வாத்திக்கு என்ன பிரச்சினை?

தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படம் தமிழகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது. கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், பொன்னியின் செல்வனின் தேவராளனின்…

பள்ளிக்கூடம் படத்தை பள்ளிகளில் திரையிடவேண்டும்: தங்கர் கோரிக்கை

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவான பள்ளிக்கூடம் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது. இதுகுறித்து தங்கர் வெளியிட்டுள்ள பதிவு: அனைவருக்குமான பள்ளிக்கூடத்தை நினைவூட்டி படம் பார்த்தவர்கள் அனைவரின் மனதிலும் குடி கொண்ட திரைப்படம் பள்ளிக்கூடம். 15…