Type and hit enter to search

Cine Messenger

Uncategorized

Achcham Enbathu Illayea

Amy Jackson on a comeback to Kollywood

Lyca Productions Subaskaran has attained the rights of Arun Vijay’s upcoming film ‘Achcham Enbathu Illayea’, directed by Vijay and produced by S Swathi under M. Rajashekar &amp and will be released worldwide. The Midas-touch of Lyca Productions Subaskaran has significantly added value to the good films. The production house has strived to produce and distribute […]

April 4, 2023Read More
images (40)

துரோகம் செய்யும் காவி: பதான் பட காட்சிகளால் அதிர்ச்சி

ஷாருக்கான் நடித்த படம் இன்று வெளியானது இந்த பதான் படம் வெளி வருவதற்கு முன்பு வெளியான பாடல் ஒன்றில் திமுக படுகோனே காவி நிற உடை அணிந்து கவர்ச்சி நடனம் ஆடியதாக இந்தியா முழுக்க உள்ள சங்கிகள் போராட்டம் நடத்தினார்கள் போலீசில் புகார் செய்தார்கள் வழக்கு தொடுத்தார்கள் ஆனால் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் அளித்து விட்டதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் படம் இன்று வெளியானது. இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி உடை அணிந்து கவர்ச்சி […]

January 25, 2023Read More
images (39)

இந்தியாவில் தாதாக்கள் உருவானது எப்படி? விளக்கும் படம்

கன்னட திரையுலகிலிருந்து ‘கேஜிஎஃப் ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ ‘காந்தாரா’ என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் ‘கப்ஜா’ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதற்கேற்ற வகையில் இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் […]

January 25, 2023Read More
Featured image placeholder

தமிழ் படத்தில் நடிக்க ஆதரவு தாங்க: பிரியாமணி கெஞ்சல்

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு, பாலுமகேந்திராவால் அடையாளம் கிடைத்து, ‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசியவிருது அங்கீகாரம் பெற்ற ப்ரியாமணி, பத்து வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வரும் படம் ” DR 56 ” ஹரி ஹரா பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில் கன்னடா மற்றும் தமிழ் மொழிகளில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் டப்பிங் செய்தும் பான் இந்தியா படமாக உருவாகியிருக்கிறது ‘DR 56 ‘ கதை, திரைக்கதை எழுதி தயாரித்ததுடன் நாயகனாகவும் […]

November 22, 2022Read More
mukundan_unni_associates_still_111122_1200

இன்சூரன்ஸ் மோசடிகளை சொல்லும் முகுந்தன் உன்னி

வினித் சீனிவாசன் நடித்துள்ள முகுந்தன் உன்னி படம் மலையாளத்தில் வசூலை குவித்து வருகிறது. இந்த படம் நெகட்டிவ் ஹீரோ சப்ஜெக்டில் உருவாகி உள்ளது. தேங்காய்முறி வக்கீலாக இருக்கும் முகுந்தன் உன்னி எப்படி முகந்தன் உன்னி அசோசியேட் நிறுவத்துக்கே அதிபதியாகிறார், அதற்காக அவர் செய்யும் திகிடுதத்தம் என்ன என்பதை சொல்லும் படமாக உருவாகி உள்ளது.

இந்த படம் வழக்கறிஞர்களிடையே எதிர்ப்பை கிளப்பி இருந்தாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. முக்கால்வாசி படம் 35எம்எம் ஸ்கிரீனில் காட்டப்படுவது புதுமையான ஒன்று.

November 14, 2022Read More
WhatsApp Image 2022-04-11 at 11.26.23

விரைவில் வெளியாகும் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு […]

April 12, 2022Read More
Google-Kuttapan-1024×768

கே எஸ் ரவிக்குமாரின் ‘கூகுள் குட்டப்பா’ ட்ரைலர் வெளியீடு

கே எஸ் ரவிக்குமாரின் ‘கூகுள் குட்டப்பா’ முன்னோட்டம் வெளியீடு இளம் இயக்குநர்கள் மூத்த இயக்குநர்களை மதிப்பதில்லை கூகுள் குட்டப்பா விழாவில் பிரபல இயக்குநர் குற்றச்சாட்டு ஆர்கே செல்லுலாயிட்ஸ் மற்றும் கலால் க்ளோபல் என்டர்டயின்மண்ட் பட நிறுவனங்கள் சார்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இதில் கே. எஸ். ரவிக்குமார், தர்ஷன், லொஸ்லியா, யோகி பாபு, சுரேஷ் மேனன், பூவையார், பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் ரோபோ ஒன்றும் நடித்திருக்கிறது. ஆர்வி […]

March 15, 2022Read More
WhatsApp Image 2021-09-18 at 13.52.56

“முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்பட இசை வெளியீட்டு விழா!

Libra Productions சார்பில் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில், இயக்குநர் ஶ்ரீஜர் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் காதல் காமெடி திரைப்படம் “முருங்கைக்காய் சிப்ஸ்”. தமிழ் சினிமாவில் காதல் காமெடி வகையில் வரும் திரைப்படங்கள் அரிதாகி விட்டது. அந்த ஏக்கத்தை போக்கும் வகையில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொள்ளும்படி உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். பாக்யராஜ், ஊர்வசி, யோகிபாபு, மயில்சாமி, மனோபாலா என பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். காமெடி கலாட்டாவாக திரைக்குவரவுள்ள, இத்திரைப்படத்தின் […]

September 19, 2021Read More
WhatsApp Image 2021-07-13 at 16.17.45

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் பாராட்டிய தமிழ்ப்படம் “அட்ரஸ்”

! இயக்குநர் இராஜமோகன் இயக்கத்தில் நடிகர் அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான “அட்ரஸ்” திரைப்படத்தின் டீஸர் திரையுலகத்தினரிடமும், ரசிகர்களிடத்திலும் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. அந்த வகையில் இப்படத்தின் டீஸரை பார்த்த கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அவர்கள் பெரும் ஆச்சர்யத்துடன் இயக்குநரை பாரட்டியதோடு, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இப்படத்தின் டீஸரை பகிர்ந்ததோடு, படத்தை பாராட்டி வீடியோ பதிவும் வெளியிட்டுள்ளார். கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் கூறியதாவது… இயக்குநர் இராஜமோகன் எனது நீண்ட கால நண்பர் சமீபத்தில் அவரை […]

July 13, 2021Read More
WhatsApp Image 2021-07-13 at 16.03.06

இயக்குனர் N.லிங்குசாமி இயக்கும் புதிய படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த தயாரிப்பாளர் N.சுபாஷ் சந்திர போஸ்

பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் N.லிங்குசாமி தற்போது பிரபல நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். நேற்று துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை வெற்றி தயாரிப்பாளர் N. சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து துவக்கி வைத்தார். ஶ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஆதி பின்னிஷெட்டி, நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – சுஜித் வாசுதேவ், […]

July 13, 2021Read More