Articles

Madras High Court Order Hits ‘Vaa Vaathiyaar’! Studio Green Eyes Supreme Court Appeal!!
The Madras High Court has passed an interim order in a commercial dispute involving Studio Green Films Pvt. Ltd., the producers of the upcoming Tamil film Vaa Vaathiyaar, starring Karthi and Krithi Shetty in the lead roles and directed by Nalan Kumarasamy. The order, issued on December 8, 2025, by Justice Senthilkumar Ramamoorthy, came in […]

‘Angammaal’ Brings the Soul of Rural Womanhood to Screen – Geetha Kailasam Shines in a Bold New Avatar
At a time when cinema is increasingly driven by urban stories and glossy backdrops, ‘Angammaal’ steps forward to remind us of the raw emotions and earthy charm of rural life. Inspired by a short story penned by renowned writer Perumal Murugan, the film is directed by Vipin Radhakrishnan, who aims to portray the strength and […]

‘Middle Class’ – A Realistic Tale Blending Family Emotions and Social Realities
The upcoming Tamil film Middle Class brings together heartfelt family emotions and the realities of everyday life faced by the middle class, told with a touch of humor and sensitivity. Directed by Kishore M. Ramalingam, the filmmaker describes it as “a family drama that also carries influences from multiple genres,” hinting that the movie will […]

“Calls From Friends, Silence From Ticketing Guys!” — S.R. Prabhu’s Tweet Turns Viral
Producer S.R. Prabhu, the man behind hits like ‘Maanagaram’ and ‘Kaithi’ directed by Lokesh Kanagaraj, has a hilarious complaint in the middle of ‘Coolie’ ticket frenzy. Taking to X (formerly Twitter), Prabhu said he’s “super happy” to get calls from friends after a long time thanks to the Coolie craze — but the friends in […]

Yesteryears Movies vs Recent Days Movies
Tamil Cinema, also referred as Kollywood, is a segment of the film industry based in the Tamil language. There were good old days where the movies had a good story line, some life lessons and were not a bad influence. But nowadays, most of the films portray usage of drug substances, swearing, utter usage of […]

Remembering Vani Jairam, the voice of the female soul
It is rather strange that two people connected with one breakout movie passed away within two days of one another. K Vishwanath’s Sankarabharanam not only established his foothold in cinema but also gave a splendid height to the rising popularity and talent of its female lead singer, Vani Jairam. The more unique aspect to note […]

Shiva for Saloon: Moving Between Eras
Shooting for director Muthukumaran’s Saloon, actor Shiva says had an interesting experience, doing something he had never done before. He elaborates by saying, “This is my first film in a period setting. One part is set before Independence and the other in the Eighties. I play a saloon owner in this comedy drama. Getting into […]

Vasundhara for Kannai Nambadhey-Driving through obstacles
Vasundhara has faced a number of challenges in her career, and her latest, the Udhayanidhi Stalin-starrer Kannai Nambadhey, offered her a few more of them. The last schedule of the Mu Maran directorial was delayed because of the pandemic, and a lot of weeks transpired before returning to the sets. “Due to the gap, it […]

Controversies and conversations of Tamil cinema that made headlines
2022 has been a year of bouncing back as far as the entertainment industry is concerned. After reeling under the pandemic for two years, battling the crisis of understanding what brings the audiences to theatres, realising OTT platforms are just more than a secondary option for storytelling, 2022 also had its own fair share of […]

Location Diaries: Banking on good company – Actor Prem Kumar on Ajith Kumar’s Thunivu
When shooting for director H Vinoth’s Thunivu, actor Prem Kumar had a memorable experience working for 15 days with Ajith Kumar. “I had met Ajith sir before on two occasions. But this was the first time I got an opportunity to work with him,” says Prem Kumar. “I got a call one evening from H […]

சினிமாவில் இருப்பதே ஒரு சாதனைதான். கலை இயக்குநர் வீரசமர்
இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில் ‘காதல்’ திரைப்படத்திலிருந்து சுமார் 30 படங்களுக்குக் கலை இயக்குநராகப் பணிபுரிந்தவர் வீரசமர் .இவர் ‘வெயில்’, ‘பூ’, ‘முத்துக்கு முத்தாக’, ‘பாண்டி’, ‘கொம்பன்’ போன்ற படங்களில் நடிகராகவும் முகம் காட்டியவர்.அமலாபால் முதலில் அறிமுகமான ‘வீரசேகரன்’ படத்தில் கதாநாயகனாக நடித்த அனுபவமும் இவருக்கு உண்டு. அண்மையில் வீரசமரைச் சந்தித்துப் பேசிய போது… உங்களுக்குள் சினிமா ஆர்வம் எப்படி வந்தது? சற்றே உங்களது முன் கதையைச் சொல்ல முடியுமா? நான் பிறந்தது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகில் […]

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி- சீமான் பேட்டி
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். போலீசார் அனுமதி அளித்த நேரத்தை விட கூடுதல் நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும், அந்த கூட்டத்தில் சட்டத்துக்கு புறம்பான வகையில் பேசியதாகவும் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணையின் போது […]

சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர்- முதலமைச்சர் டுவீட்
தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:- சாதிய பாகுபாடுகளை அடியோடு தகர்த்தெறிந்தவர். சுயமரியாதையையும், பகுத்தறிவையும் மக்களுக்கு ஒருங்கே ஊட்டியவர். தான் கொண்ட கொள்கைகளை தீர்க்கமாக கடைபிடித்தவர். பொதுவாழ்விற்கு இலக்கணமாய் வாழ்ந்த பகுத்தறிவு பகலவனை அவர்தம் நினைவுநாளில் நினைவு கூர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் விழிபிதுங்கும் தேர்தல் பிஸினஸ்; தானே ஆப்பு வைத்துக் கொள்ளும் பிரசாந்த் கிஷோர்!
தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகள் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி தொடங்கி விட்டன. இதற்காக இந்தியாவின் தேர்தல் வித்தகர், கார்ப்பரேட் ஜாம்பவான் என்றெல்லாம் அழைக்கப்படும் பிரசாந்த் கிஷோரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இவர் ஐபேக் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன்மூலம் பல்வேறு மாநிலங்கள், ஏராளமான அரசியல் கட்சிகளின் தேர்தல் வெற்றிக்கு உழைத்து கொண்டிருக்கின்றனர். கடந்த 2014ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக மிகப்பெரிய வெற்றி பெற பிரசாந்த் கிஷோர் […]

திடீரென அரசியல் தலைவர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்!
கோலிவுட்டில் என்றும் சூப்பர் ஸ்டராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு இரு மகள்கள் சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா.இரண்டாவது மகள் சௌந்தர்யா ‘கோச்சடையான், ‘விஐபி-2’ போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 2010ல் இவருக்கும் தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பிறகு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வருடம் அஸ்வினை, சௌந்தர்யா விவாகரத்து செய்தார். இவர்களுக்கு வேத் என்ற மகன் உள்ளான். தற்போது சௌந்தர்யா திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ பொன்முடியின் தம்பி தொழிலதிபர் […]

நாளை ஆளுநரை சந்திக்கிறார் தம்பிதுரை : தமிழக அரசியலில் பரபரப்பு
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்த இன்று சென்னை திரும்பினார். சென்னை திருப்பிய ஆளுநரை மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். மேலும் ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம் நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிதாக நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஸ்டாலின் ஆளுநரிடம் கோரிக்கை அளித்தார். இதனிடையே நாடாளுமன்ற மக்களவை துணை […]

பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த அமைச்சர்கள்
பெங்களூரு சிறையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், செங்கோட்டையன், செல்லூர் ராஜு ஆகியோர் இன்று சந்தித்து பேசினார்கள் . இந்த சந்திப்பானது இன்று மதியம் 1.23 மணி முதல் 2.36 மணிவரை நடைப்பெற்றது. இந்த சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடியை சந்திப்பது குறித்து பேசியிருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து சசிகலா பொதுச் செயலாளரானது செல்லாது என்ற புகாரில் தேர்தல் […]

இன்று காலை கூடுகிறது திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், அக்கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடைபெறவுள்ளது. கட்சியின் அமைப்பு ரீதியிலான மாவட்டச் செயலர்கள் 65 பேரும் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அதன்படி, திமுகவில் உள்ள 65 மாவட்டச் செயலாளர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பு, தமிழக அரசியல் நிலவரம், உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் […]

தமிழக ஆளுநர் அறிக்கை: உள்துறை அமைச்சகம் விளக்கம்
அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா தேர்வானதையடுத்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம், அக்கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால், பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என அதிமுக பிளவு கண்டுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்கும் போட்டி, இரு அணியினரிடையே வலுத்து வருகிறது. அதேபோல், சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை, அவரை முதல்வராக பதவியேற்க அழைப்பதில் ஆளுநரும் காலம் தாழ்த்தி வந்தார். மேலும், பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் […]

சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி: ஆளுநரை சந்திக்க திட்டம்
தமிழக அரசியல் தொடர்ந்து விறுவிறுப்பு அடைந்து வருகிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. இதையடுத்து ஆளுநரை சந்தித்து, இருதரப்பும் தங்கள் தரப்பு கோரிக்கைகளை வைத்தனர். அப்போது ஆட்சி அமைக்க சசிகலா, ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலுடன் உரிமை கோரினார். இதுவரை ஆளுநர் தரப்பில் இருந்தும் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு பங்களாவிற்கு சசிகலா புறப்பட்டு சென்றார். அங்கு எம்.எல்.ஏக்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் பாஜக […]

“ஓ.பி.எஸ் கையை வெட்டுவேன்” : அதிமுக பிரமுகர்பகிரங்க மிரட்டல்!
அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் கையை வெட்டுவேன் என்று தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் கலைராஜன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார். அதிமுக கட்சி தற்போது சசிகலா அணி, பன்னீர் செல்வம் என்று இரண்டாக பிரிந்து செயல்பட்டுவருகிறது. சசிகலாவும், முதல்வர் ஓபிஎஸ்ஸூம் தனித்தனியே தமிழக ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர். தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய அரசுக்கு தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் அறிக்கை ஒன்றையும் அனுப்பியுள்ளார். இந்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர் கலைராஜன் முதலமைச்சர் […]
