பேய் பிடித்த நயன்தாரா

மாயா படத்திலிருந்து நயன்தாரா பேய் படங்களை அதிகம் நம்புகிறார். அப்படியான வரிசையில் வருகிறது கணெக்ட் என்கிற படம். மாயா பாணியில் ஹாரர் திகில் படமாக உருவாகி உள்ளது. இதனை நயன்தாரா தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். அனுபம் கெர், சத்யராஜ் மற்றும் பலர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற 22ந் தேதி வெளிவருகிறது.

Leave A Reply

Your email address will not be published.