Browsing Category

News

வெங்கடேஷ் நடிக்கும் ‘வெங்கி 75’

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான வெங்கடேஷ் நடிப்பில் தயாராகவிருக்கும் 'வெங்கி 75' எனும் திரைப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 'ஹிட்' எனும் பெயரில் வெளியான முதல் மற்றும் இரண்டாம்…

பணம் வசூலித்து படம் எடுக்கும் யு டியூப்பர்கள்

பரிதாபங்கள் புரடக்சன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் யு டியூப் சேனல் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படத்தின் பூஜை, நடந்தது. படம்…

12 வருடங்களுக்கு பிறகு தமிழில் உன்னி முந்தன்

மலையாள சூப்பர் ஹிட் படமான 'மாளிகப்புரம்' வருகிற 26ம் தேதி தமிழில் வெளியாகிறது.மிகுந்த எதிபார்ப்புகுரிய இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சிறப்பு காட்சி நடைப் பெற்றது. முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பும் நடை பெற்றது. படத்தில் இடம் பெற்ற…

வரலாற்றை மாற்றிவிட்டார்: மணிரத்னம் மீது வழக்கு

வரலாற்றை திரித்து `பொன்னியின் செல்வன்' படத்தை உருவாக்கிய இயக்குநர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர்…

சொத்துக்களை வாங்கி குவிக்கும் நடிகை

நடிகை பிரியா பவானி ஷங்கர் சமீபத்தில் தான் கோடி கணக்கில் செலவு செய்து, கடற்கரையை ஒட்டிய வீடு ஒன்றை வாங்கிய நிலையில், இதை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலையில் ரெஸ்டாரெண்ட் ஒன்றையும் வாங்கி உள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரே வீடியோ…

ரஜினி மகளுக்கு குட்பை சொன்ன பூர்ணிமா

ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது மீண்டும் படங்களை இயக்க வந்துவிட்டார். பல ஆண்டுகள் கழித்து அவர் இயக்கவிருக்கும் படத்திற்கு லால் சலாம் என்று பெயர் வைத்துள்ளனர். இந்நிலையில் தான் லால் சலாமுக்கு புது பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. லைகா நிறுவனம்…

பிரேம்ஜிதான் என் புருஷன்: பாடகி திடீர் அறிவிப்பு

பிரபல காமெடி நடிகரான பிரேம்ஜியும் பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர். அதில் பிரேம்ஜிதான் என் புருஷன் என்று வினைட்டா கூறி அதிர்ச்சி அடையவைத்திருக்கிறார்.

ஹனி ரோசுடன் தண்ணியடித்த பாலகிருஷ்ணா

என்.டி.பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி வெற்றி விழாவில் படத்தில் நடித்த நடிகை ஹனி ரோசுடன் இணைந்து தண்ணியடித்த படம் வைரலாகி வருகிறது

நடிகர் வடிவேல் தாயார் காலமானார்.

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். சரோஜினி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி. நடிகர்…

ரசிகர்களுடன் துணிவை பார்க்க விரும்பும் மஞ்சு வாரியர்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும்…