முதல் பாகத்தில் நவி மக்களோடு ஐக்கியமாகி விட்ட நாயகன் இந்த பாகத்தில் பண்டோரா கிரகத்துக்கு வரும் புதிய வில்லன்களை துரத்தி அடிப்பதுதான் கதை. முதல் பாகத்தில் காடுவழி போராட்டம், இந்த பாகத்தில் நீர்வழி போராட்டம்.
காட்சிகள் முந்தைய பாகத்தைவிட நுட்பமாக பிரமாண்டமாக இருக்கு. ஆனால் முதல் பாகத்தில் எல்லாமே புதிதாக இருந்தால் பரவசமாக பார்த்தோம். இந்த பாகத்தில் பரவசம் மிஸ்சி. முதல் பாகத்தில் நிறைய ஃபீலிங் இருந்தது. இந்த பாகத்துல காட்சி பிரமாண்டம் மட்டும். முதல் பாகத்தை திரும்ப திரும்ப பார்த்தோம். இதை ஒரு தடவை பார்க்கலாம். ஆனால் கண்டிப்பா பார்க்கோணும்.
Next Post