காதலித்து திருமணம் செய்த பிரசன்னாவும் சினேகாவும் பிரிந்து விட்டதாகவும், விவாகரத்து செய்யப் போவதாகவும் கடந்த சில நாட்களாக தகவல் வெளிவந்தது.
இதைத் தொடர்ந்து நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்பதை காட்டிக் கொள்ள இருவரும் புதுமண தம்பதிகள் போன்று ஃபோட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிட்டு இருக்கிறார்கள்.
சினேகா, பிரசன்னா குறித்து இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவதும் அதே தொடர்ந்து இருவரும் ஜோடியாக படங்களை வெளியிடுவதும் காலம் காலமாக நடந்து வருகிறது.இதெல்லாம் ஒரு விளம்பரம் தான்